⭐⭐⭐⭐⭐

We helped over 5,000+ people become confident fluent English speakers

Speak English Like a Pro Without Memorizing Complex Grammar Rules using my Subconscious English Bluprint

வெறும் 3 Days எங்களோடு பயிற்சி செய்து English Fluency Improve செய்ய உதவும் அனைத்து Subconscious

Blueprint-களையும் கற்றுக்கொண்டு உங்கள் Dream Job, Salary Upgrade, Promotion and Next Level in Career அடையுங்கள்.

Prof . A.R.AHAMED JUNAITH

Founder of SCONISH CLUB

Transformed more than 5000+ Spoken English Aspirants

3 Days Workshop Schedule

Date

Oct 21, 22 & 23

Time

8 PM to 9.30 PM

Venue

ZOOM

Language

தமிழ்

Who Needs This Workshop?

ENTREPRENEURS

PROFESSIONALS

JOBSEEKERS

HOMEMAKER

Are You Facing Any of These Challenges? 😕

Tamil Medium School Background

🔴 Tamil Medium / Government Schoolல படிச்சதால சரியான Foundation இல்லாததால் English பேச ரொம்ப கஷ்டமா இருக்கா?

Wasted Time on Self-learning

🔴 நிறைய YouTube Videos Lessons பார்த்து Books & Newspapers Read பண்ணி, Movie Subtitles பார்த்து AI Apps try செய்தும் உங்க Speaking Skills Improve ஆகவில்லையா?

Unable to respond

🔴 மத்தவங்க English-ல பேசும் போது எல்லாமே உங்களால் புரிஞ்சிக்க முடிந்தாலும் திரும்ப Englishல Sentence make பண்ணி Reply/Respond பண்ண முடியலையா?

Confused State

🔴 Talent இருந்தும் English Fluency இல்லாததால் Next என்ன செய்வது என தெரியாமல் high-salary jobக்கு apply செய்யாமல் ஒரே placeல் stuck ஆகி இருக்கிறீர்களா?

Interview Rejections

🔴 எந்த INTERVIEW-க்கு போனாலும் உங்க Skills, Talent & Experience consider பண்ணாம English Fluency இல்லன்னு உங்கள திரும்ப அனுப்பறாங்களா?

No Visibility

🔴 நிறைய Hardwork and Efforts நீங்க கொடுத்தாலும் அதிக Time நீங்க work பண்ணாலும் உங்க Credits எல்லாம் வேற ஒருத்தருக்கு போகுதா?

Low / No Confidence

🔴 English Fluency இல்லாததால் Office Meetings, Presentations, Job Interviews & Client Interactions வந்தால் உங்க Confidence Level கம்மியாகிடுதா?

No Respect

🔴 English Speaking Skills இல்லாததால் உங்க Seniors உங்கள respect செய்யமாட்றாங்களா or உங்கள underestimate செய்யறாங்களா or மத்தவங்க முன்னால் Insult பண்றாங்களா?

Ordinary English Medium School

🔴 English Medium School படித்தும் அங்கே English பேச வாய்ப்பு ஏதும் இல்லாததால் English-ல Fluentஆக Communicate செய்ய முடியாமல் தவிக்கிறீர்களா?

Missing Opportunities

🔴 Experience & Talent இருந்தும் Communication Skills இல்லாத காரணத்தால் Next Level Opportunities, Foreign Jobs and Higher Positions எல்லாம் உங்களுக்கு miss ஆகுதா?

Fear of Mistakes & Opinions

🔴 நீங்க பேசும்போது Grammar Mistakes வரும் அல்லது Wrong Pronunciation வரும்னு பயந்துட்டு நீங்க English பேச try கூட செய்யாம எப்போதும் silenta இருக்கீங்களா?

Juniors are earning more

பல வருஷமா மாடா உழைச்சாலும் உங்களுக்கு பிறகு வரும் Juniors English betterஆ பேசுவதால் உங்க Company அவங்களுக்கு உங்களைவிட அதிக Salary Pay பண்றாங்களா?

இந்த சவால்களை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? உடனே தொடங்குங்கள்!

What You'll Discover in this 3 Days Workshop

  • LURS முறையைப் பயன்படுத்தி உங்கள் நுனி நாக்கில் ஆங்கிலத்தை இயற்கையாகவும் சரளமாகவும் பேசத் தொடங்குங்கள்.

  • குழந்தைகள் தாய்மொழியைக் கற்பது போல, "Comprehensible Input" கோட்பாட்டின் மூலம் ஆங்கிலத்தை எளிதாக உள்வாங்குங்கள்.

  • எழுத, படிக்கத் தெரியாவிட்டாலும் சரளமாகப் பேசும் வித்தையைக் கற்று, உங்களை ஒரு Polyglot ஆக மாற்றிக் கொள்ளுங்கள்.

  • Pareto-வின் 80/20 விதியைப் பயன்படுத்தி, அன்றாடம் பேசும் சில முக்கிய வார்த்தைகளைக் கொண்டே முழுமையாகப் பேசப் பழகுங்கள்.

  • Writing Mode Syndrome (WMS)-க்கு முற்றுப்புள்ளி வைத்து, கிராமர் (Grammar) பயம் இல்லாமல் தைரியமாகப் பேசுங்கள்.

  • Translating Mode Syndrome (TMS)-ஐக் குணப்படுத்தி, மனதில் தமிழ் டப்பிங் செய்யாமல் நேரடியாக ஆங்கிலத்திலேயே யோசித்துப் பேசுங்கள்.

  • உங்கள் ஆள்மனதை (Subconscious Mind) பழக்கி, வார்த்தைகளை யோசிக்காமல் தானாகவே உங்கள் நுனி நாக்கிற்கு வரவழையுங்கள்.

When you Attend, Say Goodbye To ..

  • Translating in Your Head: தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் டப்பிங் செய்வதை நிறுத்துங்கள்.

  • Grammar Fear and Anxiety: தப்பாகப் பேசிவிடுவோமோ" என்ற கிராமர் பயத்தை விரட்டுங்கள்.

  • The "Writing-Only" Trap: பேசும்போது திடீரென வார்த்தைகள் வராமல் தடுமாறுவதை மறந்திடுங்கள்.

  • Mid-Sentence Freezing: நீளமான வார்த்தைகளைத் தேவையின்றி மனப்பாடம் செய்வதை நிறுத்துங்கள்..

  • Shyness and Hesitation: பிறரிடம் ஆங்கிலத்தில் பேசும் கூச்சத்தையும் பயத்தையும் தவிருங்கள்.

  • Boring Memorization Drills: எழுத மட்டும் தெரிந்து, பேச வராமல் முடங்குவதை நிறுத்துங்கள்.

  • Awkward Silences: இழுத்துப் பேசுவதைத் தவிர்த்து, சரளமாகப் பேசத் தொடங்குங்கள்.

Subconsious Spoken English Framework

#1 Rewire Your Mind for English Fluency🧠

Use the power of your subconscious mind to absorb English naturally, just like you did your first language

#2 Speak 80% of English with 20% of the Effort📊

Learn the most-used words and sentence patterns that help you speak 80% of daily English with just 20% of the effort.

#3 Speak LIVE with Real People🎤

Join our interactive live speaking sessions with members who support and motivate you, because real practice builds real fluency.

Here is What 5000+ Students have Experienced from our Training ...

"கிராமப்புறத்திலிருந்து வந்த, English Grammar பற்றி அறியாத எனக்கு இந்த வகுப்பு உதவியது எப்படி?"

தேவிபிரசாத் (ஈரோடு)

"எனது English பற்றி எனக்கு நல்ல நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த வகுப்பு எனது எண்ணத்தை மாற்றியது எப்படி?"

சுமதி (சென்னை)

"English-ல் பேச தயக்கமும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்த எனக்கு இந்த வகுப்பு உதவியது எப்படி?"

லஷ்மி (திசையன்விளை)

"English மீதான பயம் அகன்று சரளமாகவும் தைரியாமகவும் பேச இந்த வகுப்பு ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?"

அனிதா (சென்னை)

"என்னை அறியாமல் நான் English Phrases-ஐ என் அலுவலகத்தில் உபயோகிக்க இந்த வகுப்பு காரணாமாக அமைந்தது எப்படி ?"

ஜெயலட்சுமி (திருச்சி)

"என்னையும் ஒரு குழந்தையைப் போல் English-ல் இந்த புதுவிதமான முறை பேச வைத்தது எப்படி?"

மணிவண்ணன் (சென்னை)

Meet Your Mentor

Prof. A. R. Ahamed Junaith

Founder, SCONISH CLUB

From College Professor to Subconscious English Fluency Coach — A Journey Fueled by Passion!

I’m a former professor who chose to walk away from a secure academic career — not because I had to, but because I wanted to. Why? Because my true passion has always been the English language and helping people speak it with confidence.

Today, I coach aspiring speakers like you using a unique approach that taps into the power of your subconscious mind, making English learning natural, effortless, and permanent.

If you’ve ever felt nervous, stuck, or left behind because of your English… I’ve got your back. This is more than coaching — this is a mission to make fluency accessible, joyful, and life-changing.

Let’s rewire your English — together.

  • Prioritizing building self-belief before grammar or vocabulary.

  • Using subconscious and immersive methods that mirror first-language acquisition.

  • Believing daily practice beats rigid correction.

  • Supporting every learner with patience, respect, and motivation.

  • Focusing on fluent expression, not textbook English.

34%

English பேச தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் இடையேயான வருமான வேறுபாடு

20%

இந்தியாவில் ஓரளவிற்கு English பேசத் தெரிந்தவர்கள்

4%

இந்தியாவில் Fluent-ஆக English பேசத் தெரிந்தவர்கள்

Register Today & Unlock Bonuses Worth ₹14,000 🎁

Bonus #1 🎁

100+ Speech Patterns for Sentence Making

Worth ₹ 3,999/-

Bonus #2 🎁

100+ Conversation Patterns for Conversation Building

Worth ₹ 4,999/-

Bonus #3 🎁

Everyday English Bits & Bytes for Real-life Context

Worth ₹ 5,999/-

3 நாட்களில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் ரகசியங்கள்!

Day 1

The Power of Subconscious English

நுனி நாக்கில் English பேசுவது சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம்!

LURS எனப்படும் Natural Language Acquisition முறைப்படி உங்களால் English-ஐ உங்கள் நுனிநாக்கில் பேச முடியும். Second Language Acquisition மற்றும் Second Language Learning-ல் கடைப்பிடிக்கப்படும் முக்கியாமான பயிற்சி முறை. இந்த LURS என்பது

  • அமெரிக்க மொழியியல் வல்லுநர் Stephen Krashen கூறிய "Comprehensible Input" கோட்பாட்டின் அடிப்படை.

  • ஒரு குழந்தை அதன் தாய்மொழியை இயற்கையாக பெற்ற விதம்.

  • படிப்பறிவில்லாதவர்கள் கூட English-ஐ சரளமாக பேசும் வழிமுறை.

  • Polyglot எனும் பழமொழிகளை பேசும் வித்தை.

  • ஒரு மொழியை எழுத படிக்க தெரியாதவர்கள் கூட அதை சரளமாக பேசும் முறை.

Day 2

The Power of 80/20 Principle

ஒரு மொழியை சரளமாக பேச அம்மொழியைப் பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசும் தாய்மொழி தமிழில் நாம் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் அன்றாடம் நாம் பேசும் மொழியில் 70% முதல் 80% வரை நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தைகளையும் (Vocabularies) சொற்றொடர்களையும் (Phrases) தான் பயன்படுத்துகிறோம்.

இது English உட்பட எல்லா மொழிகளுக்கும் பொறந்தும். இந்த RTGS என்பது

  • 80/20 Rule எனப்படும் Pareto's Principle -ஐ மையமாகக் கொண்டது.

  • MORE with LESS எனும் கொள்கையை கொண்டது.

  • Writing Mode Syndrome (WMS)-ஐ குணப்படுத்தி நம்மை Grammar பயம் இல்லாமல் English-ஐ பேச வைக்கும்.

  • Translating Mode Syndrome (TMS)-ஐ குணப்படுத்தி நம்மை மொழிமாற்றம் செய்யாமல் English-ஐ சரளமாக பேச வைக்கும்.

  • மண்டைக்குள் English-ஐ போட்டுக் குழப்பாமல் நுனிநாக்கில் உங்களை பேச வைப்பது.

Day 3

The Power of Subconscious Speaking

English-ஐ சரளமாகவும் தைரியமாகவும் நாம் பேச செய்ய வேண்டிய பயிற்சி. Grammar Rules-ஐ பற்றி கலவைப்படமால் ஓடும் நீரோடையைப் போல் கட கட வென நுனிநாக்கில் பேச நாம் தினமும் செய்ய வேண்டிய வழிமுறை.

இந்த Live Speaking Practice

  • உங்களுக்குள் இருக்கும் English-ஐ வெளிக்கொண்டு வரும்.

  • உங்கள் Surroundings உங்களுக்கு English-ஐ கற்றுத்தரும்.

  • Fluency நீங்கள் அறியாமலேயே உங்கள் வசப்படும்.

  • தங்கு தடையில்லா flow உங்களுக்கு கிடைக்கும்.

  • நீங்கள் கற்ற பெற்ற English-ஐ உங்கள் Subconscious Mind உந்தித் தள்ளும்.

Exclusive Features

  • LIVE and Interactive class.

  • LIVE Speaking Practice.

  • LIVE Question & Answer Session

  • Downloadable PDF Materials (English + Tamil)

  • Downloadable Video Practice Modules.

Frequently Asked Questions (FAQ)

இந்த பயிற்சி பட்டறை எப்படி நடக்கும் ?

இந்த பயிற்சி பட்டறை LIVE ONLINE ZOOM வழியாக நடத்தப்படும்.

இந்த பயிற்சி பட்டறை எத்தனை நாட்கள்?

3 நாட்கள்

இந்த பயிற்சி பட்டறையின் நேரம்?

Monday to Wednesday

8.00 PM to 9.30 PM (IST)

Practice Material மற்றும் Assignment எப்போது வழங்கப்படும்?

தினசரி LIVE Coaching வகுப்பு முடிந்தவுடன் அன்றைய நாளிற்கான Learning Practice Material மற்றும் Assignment வழங்கப்படும்.

இந்த பயிற்சி பட்டறையில் நான் ஏதாவது ஒரு நாள் வகுப்பை தவறவிட்டால் என்ன செய்வது?

இந்த பயிற்சி பட்டறையின் வெற்றியே நீங்கள் 3 நாட்களும் தவறாது நேரடியாக பங்கு பெற்று அன்றைய நாளின் Assignment-களை முடிக்கும்போதுதான் கிடைக்கும். எனவே நீங்கள் ஒருநாள் கூட தவறாது பங்குபெற நாங்கள் வற்புறுத்துகிறோம். எனினும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களினால் உங்களால் வகுப்பில் பங்கேற்க முடியாவிட்டால் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு அன்றைய நாளின் ZOOM Class Recording-ஐ பெறலாம். அதனைக் கண்டு நீங்கள் உங்கள் Assignment-ஐ முடித்து Submit செய்யலாம்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க நான் பணம் செலுத்தி பதிந்துவிட்டேன். ஆனால் என்னால் இந்த வாரம் வகுப்பில் கலந்து கொள்ள முடியாது. நான் என்ன செய்வது?

பதிவு செய்த உங்களால் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை எனில் அடுத்து வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வாரத்தில் நீங்கள் பங்கு பெறலாம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு முன்னரே தெரிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க நான் பணம் செலுத்தி பதிந்துவிட்டேன். ஆனால் என்னால் கலந்து கொள்ள முடிவில்லை எனில் எனக்கு பணம் திருப்பித் தரப்படுமா?

இல்லை. நீங்கள் ஒருமுறை பதிந்து விட்டு உங்களால் வகுப்பில் பங்கேற்க முடியாவிட்டால் வரக்கூடிய வாரங்களில் நடைபெறும் எந்தவொரு வகுப்பிலும் நீங்கள் பங்கேற்க அனுமதிக்கப் படுவீர்கள். ஆனால் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்பட மாட்டாது.