நுனிநாக்கில் இங்கிலீஷ் அடுத்த 90 நாட்களில்!

Register @ Rs. 1999/-

About course

ஆழ்மனதிலிருந்து ஆங்கிலம் - செயற்கை நுண்ணறிவின் ஆற்றலுடன் (Subconscious English Powered by Artificial Intelligence) எனும் இந்த 5 நாள் பயிற்சிப்பட்டறை, Grammar, Vocabulary and Pronunciation ஆகியவற்றைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஒரு குழந்தை அதன் தாய்மொழியை பெற்று பேசுவதைபோல் நீங்களும் உங்கள் Subconscious Mind-ல் இருந்து English-ஐ சரளாமாகவும் தைரியமாகவும் எப்படி பேசுவது என்று கற்றுக்கொடுக்கும். அதுவும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலுடன்.

இதுவரை நீங்கள் பங்குபெற்ற Spoken English Courses போன்று உங்களுக்கு Grammar Rules-ஐ பாடம் எடுத்து சலிப்பூட்டும் வகுப்புகள் போன்று அல்லாமல்

நீங்கள் உற்சாகத்துடன் பங்குபெறும் 5 நாள் தினசரி நேரடி வகுப்புகள் (LIVE Coaching Class), தினசரி பேச்சுப் பயிற்சி (Speaking Practice) மற்றும் தினசரி பயிற்சி காணொளிகள் (Assignment Videos) ஆகியவை வழங்கப்படும்.

5 நாள் பயிற்சி பட்டறையில் பங்குபெற்று தினந்தோறும் கொடுக்கப்படும் பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு Everyday EnglishAI Course Gift வழங்கப்படும்.

Course Schedule

  • 5-Day ONLINE Workshop

Monday (09.06.2025)

to

Friday (13.06.2025)

  • 8.00 PM (IST)

About host

வணக்கம், நான் Prof. A. R. Ahamed Junaith. நான் ஒரு Technical Teaching Faculty மற்றும் Certified English Trainer.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப என் வாழ்வில் English ஏற்படுத்திய மாற்றத்தை மற்றவர் வாழ்விலும் ஏற்படுத்த தொடங்கப்பட்டதுதான் SUBCONSCIOUS ENGLISH மற்றும் SCONISH CLUB.

எங்களது CLUB-ன் நோக்கம் (Mission)

To help 100,000 people acquire Confident English Fluency in a subconscious way.

இந்த நோக்கத்தில் கலந்து கொண்டு நீங்களும் வெற்றி அடைய உங்களை SCONISH CLUB-ற்கு வரவேற்கிறோம்.

What are you gonna learn in this course?

நாம் சிறுவயது முதலே English- ஐ படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம்மை English-ல் பேச சொன்னால் நம் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும்.😰

ஏனெனில், நம் பள்ளி கல்லூரிகளில் English- ஐ ஒரு பாடமாக நடத்தி அதில் எப்படி PASS அடைவது என்பது பற்றிமட்டுமே சொல்லிகொடுக்கிறார்களே தவிர, பேச சொல்லித்தருவதில்லை. நம் ஆசிரியர்களை குறை சொல்லி பயனில்லை. ஏனெனில் அவர்களும் அப்படித்தான் படித்து வந்திருப்பார்கள்.

நாம் இதுவரை கேள்விப்பட்ட மற்றும் பயிற்சி செய்த Traditional Old School English Teaching போன்று அல்லாமல் இந்த New Age Teaching Method உங்களை English-ஐ Enjoy செய்து கற்க வைக்கும்.

இந்த 5 நாள் Workshop, அடுத்த 90 நாட்களில் நீங்கள் English-ஐ Fluent-ஆகவும் Confident-ஆகவும் பேச பின்வரும் பயிற்சிகளை அளிக்கும்:

  • LURS முறைப்படி English-ஐ Grammar Rules பற்றி கவலைப்படாமல் பேசுவது எப்படி?

  • RTGS எனப்படும் சொற்றொடர்களை கற்று 80/20 Rule / Pareto's Principle எனும் முறைப்படி எப்படி பேசுவது?

  • நுனிநாக்கில் English பேச SCONISH Ritual எப்படி உதவி செய்யும்?

  • English-ஐ Enjoy செய்து பேச SCONISH Story எப்படி ஊக்குவிக்கும்?

  • நீங்கள் English-ல் Immerse ஆக SCONISH Song எப்படி உற்சாகப்படுத்தும்?

Who is this course for?

நீங்கள் ஒரு Jobseeker / Professional / Business Owner/ Homemaker

😞 சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா❓

😞 Want to be Fluent & Confident in English

🔴 English Fluency இல்லாம நல்ல JOB-க்கு உங்களால் போக முடியலையா?

🔴 English Fluency இல்லாததால் உங்களுடைய Confidence Level குறைவா இருக்கா?

🔴 Tamil Medium அல்லது Government School-ல படிச்சதால English பேச ரொம்ப கஷ்டமா இருக்கா?

🔴 English Fluency Improve செய்வதற்காக Best Academy Search பண்ணி பண்ணி Tired ஆகிவிட்டிர்களா?

🔴 நிறையா YouTube Videos Lessons பார்த்து Books Read பண்ணியும் Speaking Skills Improve ஆகாமல் இது எனக்கு இல்லை என்று Frustration ஆகிவிட்டிர்களா?

🔴 பல வருஷமா Sentence Making,Vocabulary, Grammar, Conversation-ன்னு குழப்பிட்டு இருக்கிங்களா?

நுனி நாக்கில் ஆழ்மனதிலிருந்து English பேச!

GRAMMAR-ஐ பற்றி கவலைப்படாமல் English பேச!

Native Speaker போல் English பேச!

Fluent ஆகவும் Confident ஆகவும் English பேச!

34%

English பேச தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் இடையேயான வருமான வேறுபாடு

20%

இந்தியாவில் ஓரளவிற்கு English பேசத் தெரிந்தவர்கள்

4%

இந்தியாவில் Fluent-ஆக English பேசத் தெரிந்தவர்கள்

Day 1:

The Power of Subconscious English

நுனி நாக்கில் English பேசுவது சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம்!

LURS எனப்படும் Natural Language Acquisition முறைப்படி உங்களால் English-ஐ உங்கள் நுனிநாக்கில் பேச முடியும். Second Language Acquisition மற்றும் Second Language Learning-ல் கடைப்பிடிக்கப்படும் முக்கியாமான பயிற்சி முறை. இந்த LURS என்பது

  • அமெரிக்க மொழியியல் வல்லுநர் Stephen Krashen கூறிய "Comprehensible Input" கோட்பாட்டின் அடிப்படை.

  • ஒரு குழந்தை அதன் தாய்மொழியை இயற்கையாக பெற்ற விதம்.

  • படிப்பறிவில்லாதவர்கள் கூட English-ஐ சரளமாக பேசும் வழிமுறை.

  • Polyglot எனும் பழமொழிகளை பேசும் வித்தை.

  • ஒரு மொழியை எழுத படிக்க தெரியாதவர்கள் கூட அதை சரளமாக பேசும் முறை.

Day 2:

The Power of 80/20 Principle

ஒரு மொழியை சரளமாக பேச அம்மொழியைப் பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசும் தாய்மொழி தமிழில் நாம் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் அன்றாடம் நாம் பேசும் மொழியில் 70% முதல் 80% வரை நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தைகளையும் (Vocabularies) சொற்றொடர்களையும் (Phrases) தான் பயன்படுத்துகிறோம்.

இது English உட்பட எல்லா மொழிகளுக்கும் பொறந்தும். இந்த RTGS என்பது

  • 80/20 Rule எனப்படும் Pareto's Principle -ஐ மையமாகக் கொண்டது.

  • MORE with LESS எனும் கொள்கையை கொண்டது.

  • Writing Mode Syndrome (WMS)-ஐ குணப்படுத்தி நம்மை Grammar பயம் இல்லாமல் English-ஐ பேச வைக்கும்.

  • Translating Mode Syndrome (TMS)-ஐ குணப்படுத்தி நம்மை மொழிமாற்றம் செய்யாமல் English-ஐ சரளமாக பேச வைக்கும்.

  • மண்டைக்குள் English-ஐ போட்டுக் குழப்பாமல் நுனிநாக்கில் உங்களை பேச வைப்பது.

Day 3:

The Power of Artificial Intelligence

English-ஐ சரளமாகவும் தைரியமாகவும் நாம் பேச செய்ய வேண்டிய பயிற்சி. Grammar Rules-ஐ பற்றி கலவைப்படமால் ஓடும் நீரோடையைப் போல் கட கட வென நுனிநாக்கில் பேச நாம் தினமும் செய்ய வேண்டிய வழிமுறை.

இந்த Conversational AI Tools

  • உங்களுக்குள் இருக்கும் English-ஐ வெளிக்கொண்டு வரும்.

  • உங்கள் Surroundings உங்களுக்கு English-ஐ கற்றுத்தரும்.

  • Fluency நீங்கள் அறியாமலேயே உங்கள் வசப்படும்.

  • தங்கு தடையில்லா flow உங்களுக்கு கிடைக்கும்.

  • நீங்கள் கற்ற பெற்ற English-ஐ உங்கள் Subconscious Mind உந்தித் தள்ளும்.

Day 4:

SCONISH LETS

சிறுவயது முதல் நாம் கதைகளின் ரசிகர்கள். நம் தாத்தா பாட்டி முதல் இன்று நாம் கொண்டாடும் பல சினிமாக்கள் வரை அனைத்தின் வெற்றிக்கு காரணம் கதைகள்.

அந்த கதைகளின் வழியாக புரியாத குழப்பமான பல விஷயங்களையும் புகட்டி நமது கற்பனைத்திறனையும் ஆழ்மனதின் ஆற்றலையும் ஊக்குவிக்கலாம்.

இந்த SCONISH LETS,

  • ஒரு குழந்தையைப்போல் நம்மை English-ஐ பேச வைக்கும்.

  • எதிரியாய் இருந்த English-ஐ நம் உற்ற நண்பனாக்கும்.

  • நாம் அறியாமல் நமக்கு Grammar கற்றுத்தரும்.

  • நமக்கு தெரியாமல் பல Vocabulary நமக்குள் புகும்.

  • போரடிக்காமல் பல மணிநேரம் English-ல் பேச நமக்கு கற்றுத்தரும்.

Day 5:

SCONISH SETS

நம் வாழ்வில் நம்மையும் பாடல்களையும் பிரிக்க முடியாது. அது தெய்வீக பாடல்களோ, சினிமா பாடல்களோ அலல்து பிறமொழி பாடல்களோ, நாம் முணுமுணுக்கும் பாடல்கள் ஏராளம்.

நம்மை அறியாமல் இந்த பாடல்களை நாம் முணுமுணுப்பது நம் ஆழ்மனதின் ஆற்றலை நமக்கு வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு.

இந்த SCONISH SETS,

  • பாடல்கள் வழியாக நமக்கு English-ஐ கற்றுத்தரும்.

  • நம்மை அறியாமலேயே English Phrases-ஐ நமக்குள் உட்புகுத்தும்.

  • Immerse yourself in English எனும் கூற்றின்படி உங்களை English-ல் மூழ்கடிக்கும்.

  • கரும்பு திண்ண கூலியா? என்பதுபோல் உங்கள் Enjoyment, English-ஆக மாறும்.

  • உங்களது Flow of Words and Phrases மிகச் சரளமாக இருக்கும்.

BONUS #1

English Bits & Bytes

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அடிப்படை English-ஐ கற்றுத்தரும் Video Course Module.

BONUS #2

Most Commonly used English Phrases

English-ல் அதிகமாக பயன்படுத்தப்படும் Phrases, அவற்றின் விளக்கம் மற்றும் பயன்பாடு அடங்கிய E-book.

BONUS #3

Interview Preparation Course

நேர்முகத்தேர்விற்கு நம்மை தயார்படுத்தும் Conversation Video Course.

BONUS #4

The Strangest Secret of Success

நம் வாழ்வில் நாம் வெற்றிபெற அறிய வேண்டிய வினோதமான இரகசியத்தின் PODCAST Audio.

BONUS #5

Power of Positive Thinking (Tamil)

நேர்மறை சிந்தனையின் ஆற்றலை அழகாய் விளக்கும் Video Module.

Salient Features

  • தினசரி LIVE class.

  • தினசரி Speaking Practice.

  • தினசரி Assignment Video Modules.

  • தினசரி PDF Notes.

  • AI-Powered Virtual Coaching Modules.

  • AI-Powered Virtual Conversation Partner.

  • AI-Powered Course Gift on Successful Assignment Submission.

Frequently Asked Questions (FAQ)

இந்த பயிற்சி பட்டறை எப்படி நடக்கும் ?

இந்த பயிற்சி பட்டறை ONLINE வழியாக நடத்தப்படும்.

இந்த பயிற்சி பட்டறை எத்தனை நாட்கள்?

5 நாட்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை

இந்த பயிற்சி பட்டறையின் நேரம்?

8.00 PM to 9.00 PM (IST)

Practice Material மற்றும் Assignment எப்போது வழங்கப்படும்?

தினசரி LIVE Coaching வகுப்பு முடிந்தவுடன் அன்றைய நாளிற்கான Learning Practice Material மற்றும் Assignment வழங்கப்படும்.

Assignment Submission-ன் காலக்கெடு என்ன?

ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் Assignment அதற்கு அடுத்த நாளுக்குள் Submit செய்யப்பட வேண்டும்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கும் அனைவருக்கும் Course Gift வழங்கப்படுமா?

இல்லை. 5 நாட்களும் தரப்படும் Assignment-களை வெற்றிகரமாக முடித்து Submit செய்பவர்களுக்கு மட்டுமே Course Gift வழங்கப்படும்.

இந்த பயிற்சி பட்டறையில் நான் ஏதாவது ஒரு நாள் வகுப்பை தவறவிட்டால் என்ன செய்வது?

இந்த பயிற்சி பட்டறையின் வெற்றியே நீங்கள் 5 நாட்களும் தவறாது நேரடியாக பங்கு பெற்று அன்றைய நாளின் Assignment-களை முடிக்கும்போதுதான் கிடைக்கும். எனவே நீங்கள் ஒருநாள் கூட தவறாது பங்குபெற நாங்கள் வற்புறுத்துகிறோம். எனினும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களினால் உங்களால் வகுப்பில் பங்கேற்க முடியாவிட்டால் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு அன்றைய நாளின் ZOOM Class Recording-ஐ பெறலாம். அதனைக் கண்டு நீங்கள் உங்கள் Assignment-ஐ முடித்து Submit செய்யலாம்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க நான் பணம் செலுத்தி பதிந்துவிட்டேன். ஆனால் என்னால் இந்த வாரம் வகுப்பில் கலந்து கொள்ள முடியாது. நான் என்ன செய்வது?

பதிவு செய்த உங்களால் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை எனில் அடுத்து வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வாரத்தில் நீங்கள் பங்கு பெறலாம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு முன்னரே தெரிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க நான் பணம் செலுத்தி பதிந்துவிட்டேன். ஆனால் என்னால் கலந்து கொள்ள முடிவில்லை எனில் எனக்கு பணம் திருப்பித் தரப்படுமா?

இல்லை. நீங்கள் ஒருமுறை பதிந்து விட்டு உங்களால் வகுப்பில் பங்கேற்க முடியாவிட்டால் வரக்கூடிய வாரங்களில் நடைபெறும் எந்தவொரு வகுப்பிலும் நீங்கள் பங்கேற்க அனுமதிக்கப் படுவீர்கள். ஆனால் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்பட மாட்டாது.

Testimonials

"கிராமப்புறத்திலிருந்து வந்த, English Grammar பற்றி அறியாத எனக்கு இந்த வகுப்பு உதவியது எப்படி?"

தேவிபிரசாத் (ஈரோடு)

"எனது English பற்றி எனக்கு நல்ல நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த வகுப்பு எனது எண்ணத்தை மாற்றியது எப்படி?"

சுமதி (சென்னை)

"English-ல் பேச தயக்கமும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்த எனக்கு இந்த வகுப்பு உதவியது எப்படி?"

லஷ்மி (திசையன்விளை)

"English மீதான பயம் அகன்று சரளமாகவும் தைரியாமகவும் பேச இந்த வகுப்பு ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?"

அனிதா (சென்னை)

"என்னை அறியாமல் நான் English Phrases-ஐ என் அலுவலகத்தில் உபயோகிக்க இந்த வகுப்பு காரணாமாக அமைந்தது எப்படி ?"

ஜெயலட்சுமி (திருச்சி)

"என்னையும் ஒரு குழந்தையைப் போல் English-ல் இந்த புதுவிதமான முறை பேச வைத்தது எப்படி?"

மணிவண்ணன் (சென்னை)

Register @ Rs. 1999/-

www.sconish.com

Email: club@sconish.com

WhatsApp: 8122659891